என் கண்ணில் விழுந்தாய்
மண்ணில் விழுந்த விதையாக ,
உன் அன்பால் வளர்ந்து நிற்கின்றது
என் காதல் மரம் .
இதயமே கோவில் ,
கடவுளே வரம்,
காதலெனும் உலகில்..
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
Friday, August 1, 2008
இனிமையாய் :)
வாழும் போது சாவை நினைத்து பார்,
இனிமையாய் உழைப்பாய் ,
சாகும் போது வாழ்ந்ததை நினைத்து பார்,
இனிமையாய் சாவாய்...
இனிமையாய் உழைப்பாய் ,
சாகும் போது வாழ்ந்ததை நினைத்து பார்,
இனிமையாய் சாவாய்...
இந்தியன்...
மண்ணில் வீழ்வோம் ,
வெறும் சதையாக அல்ல ..
ஆல மர விதையாக ,
வரலாறு படைக்கும் கதையாக ,
வீரம் புதைந்த உடலாக...
என்றும் ஓர் இந்தியனாக ...
வெறும் சதையாக அல்ல ..
ஆல மர விதையாக ,
வரலாறு படைக்கும் கதையாக ,
வீரம் புதைந்த உடலாக...
என்றும் ஓர் இந்தியனாக ...
மரம் வளர்ப்போம் !!!!
மரம் வளர்ப்போம் மழை பொழிய ,
மழை நீர் சேமிப்போம் நிலநீர் பெருக ,
நில நீர் பெருக்குவோம் , விவசாயம் வளர ,
விவசாயம் செய்வோம் , மக்கள் முன்னேற,
மக்கள் முன்னேறி , மரம் வளர்க்கட்டுமே !!!!!!!!!!
மழை நீர் சேமிப்போம் நிலநீர் பெருக ,
நில நீர் பெருக்குவோம் , விவசாயம் வளர ,
விவசாயம் செய்வோம் , மக்கள் முன்னேற,
மக்கள் முன்னேறி , மரம் வளர்க்கட்டுமே !!!!!!!!!!
Subscribe to:
Posts (Atom)
அவள்
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
-
மேகம் வானைப் பிரிவதழகு, மழை வருவதென்றால்.. உதடுகள் ஒன்றை ஒன்று பிரிவதழகு, புன்னகை மலர்வதென்றால்.. பேனாவை மை பிரிவதழகு, கவிதை உருவாவதென்றால்....
-
வாழும் போது சாவை நினைத்து பார், இனிமையாய் உழைப்பாய் , சாகும் போது வாழ்ந்ததை நினைத்து பார், இனிமையாய் சாவாய்...
-
**** நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாய் அன்று வேறொன்று எது?? உலகத்தில் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கு...