Sunday, November 9, 2008

அநியாயம்..

களவும் கற்று மற என்று படித்திருப்பாய்
அதற்காக,
என் மனதை களவாடி விட்டு
என்னை மறப்பது நியாயமா?

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...