Sunday, December 14, 2008

எனக்குள் ஒரு TR.. ;)



உன் மடி எனக்கு மெத்தை
உன் அம்மா எனக்கு அத்தை
உன் நடையோ ஒரு நத்தை
எனக்குள் செய்கிறாய் ஏதோ வித்தை
கடைசியில் எல்லாம் சொத்தை

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...