கவலை இல்லாமல் வாழ்ந்தது
கருவறையில் மட்டும் அல்ல...
கல்லூரியிலும்தான்..
படிக்காமல் பட்டம் பெற்றது
அண்ணா மட்டும் அல்ல..
நாங்களும்தான்..
அன்பும் அக்கறையும் கண்டது
சகோதரனிடம் மட்டும் அல்ல
சக தோழனிடமும்கூட..
கண்ணீர் வருகிறது,
இரத்தம் வந்தால் அல்ல..
நீண்ட நாளுக்குப் பின்
உன் சத்தம் வந்தால்..
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
Saturday, October 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
அவள்
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
-
மேகம் வானைப் பிரிவதழகு, மழை வருவதென்றால்.. உதடுகள் ஒன்றை ஒன்று பிரிவதழகு, புன்னகை மலர்வதென்றால்.. பேனாவை மை பிரிவதழகு, கவிதை உருவாவதென்றால்....
-
வாழும் போது சாவை நினைத்து பார், இனிமையாய் உழைப்பாய் , சாகும் போது வாழ்ந்ததை நினைத்து பார், இனிமையாய் சாவாய்...
-
**** நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாய் அன்று வேறொன்று எது?? உலகத்தில் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கு...
No comments:
Post a Comment