கல்வி கற்கும் வேலையை விட்டுவிட்டு
வேலையே கற்கும் பரிதாபம்..
வீட்டில் அடுப்பு எரிய
தீக்குச்சியாய் பயன்படும் சிறுவர்கள்..
இரும்பாய் இருப்பது பெற்றவர்கள் நெஞ்சம் என்றாலும்
துரு பிடிப்பது இந்த அரும்பு பிஞ்சுகள் தானே.. :(
Scribbling started in school days. Then about the things I know of, now about the things I experience of.
உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல தமிழும் இங்கே திணறுதடி உன் இதழை மெல்ல வருடிச்சென்ற காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...
No comments:
Post a Comment